வெஸ்டர்ன் மெட்ரிக்குலேசன் உயர்நிலைப் பள்ளி-விக்ரமம்
(25.02.2025)-(26.02.2025) இரு தினங்களில் பள்ளியில் (காசாங்காடு) அரசு ஆரம்ப சுகாதார மையத்தால் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
LKGவகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும், மற்ற பணியாளர்களுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளபட்டு ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
ஒரு சில மாணவர்களுக்கு பெற்றோர்களின் முன்னிலையில் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.