You are currently viewing பெற்றோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெற்றோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

  • Post author:
  • Post last modified:March 23, 2024
  • Post comments:1 Comment

பெற்றோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

வெஸ்டர்ன் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளி மற்றும் இன்னோவேட் எடு சர்வீசஸ் இணைந்து பெற்றோர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. இதில் பல வேறு கல்வி படிப்புகள், அதனை கற்றும் தரும் கல்வி கூடங்கள் மற்றும் நுழைவுத் தேர்வுகள் பற்றிய வழிகாட்டுதலை வழங்கியது. மேலும் அக்கல்விப் பயணத்திற்கான முயற்சிகளை இப்பொழ்தே தொடங்கவதற்கான வழிமுறைகளை பெற்றொர்களுக்கு எடுத்துகூறியது.
குழந்தைகளின் பிரகாசமான எதிர்காலத்திற்காக எங்களுடன் சேருங்கள்!
வெஸ்டர்ன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி – மதுக்கூர்

Western Matriculation High School is pleased to announce a collaborative initiative with Innovate Edu Services to host a Parents Awareness Program. This program aims to provide valuable guidance to parents regarding available courses, educational institutions offering these courses, and details about entrance exams. Parents will have the opportunity to gain insights into various educational pathways, empowering them to make informed decisions about their child’s academic journey. Join us as we navigate the landscape of education together, ensuring a brighter future for our students.

This Post Has One Comment

  1. OceanWP

    Integer nec odio. Praesent libero. Sed cursus ante dapibus diam. Sed nisi. Nulla quis sem at nibh elementum imperdiet. Duis sagittis ipsum.

Leave a Reply