வெஸ்டர்ன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியின் 14 வயதுக்கு உட்பட்ட கால்பந்தாட்ட குழு நாளை (29-08-2024) பள்ளிகளுக்கு இடையே உள்ள போட்டியில் கலந்து கொள்ள உள்ளார்கள் விளையாட்டு வீரர்களை வெற்றி பெற வாழ்த்துங்கள் – நன்றி வெஸ்டர்ன் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் நிர்வாகம்

14 வயதுக்கு உட்பட்ட கால்பந்தாட்ட குழு
- Post author:admin
- Post last modified:November 7, 2024
- Post comments:0 Comments