வெஸ்டர்ன் மெட்ரிக்குலேஷன் உயர்நிலைப் பள்ளி.
நமது பள்ளியில் தொடர்ந்து 15 – வருடமாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தொடர்ந்து 100% சதவிகிதம் தேர்ச்சி பெற்று வருகின்றோம்.
இவ்வாண்டு முதலமைச்சர், கல்வித் துறை அமைச்சர், விளையாட்டுத் துறை அமைச்சர், மருத்துவத் துறை அமைச்சர்,இன்னும் பல அமைச்சர்களின் முன்னிலையில் சென்னையில் நடந்த விழாவில் நமது பள்ளிக்கு பாராட்டுச் சான்றிதழ் பள்ளி தாளாளர் ஜனாப். ஹாஜி. முஹமது இஸ்ஹாக் B. COM…. MBA… அவர்களுக்கு வழங்கப்பட்டது
