சுதந்திர தின விழா, (15.8.24) மற்றும் கல்வி வளர்ச்சி நாள் போட்டிகள் பரிசளிப்பு விழா.
கல்வி வளர்ச்சி நாளை(ஜுலை 15.7.24) முன்னிட்டு காமராசர் அகாடமியால்(ஈரோடு)நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளான ஓவியம்,கட்டுரை,கவிதை,கையெழுத்து போன்ற பல போட்டிகளில் வெஸ்டர்ன் மெட்ரிக்குலேஷன் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு இலக்கிய திலகம் என்ற பட்டத்தையும்,பதக்கங்களையும்,வெள்ளி நாணயங்களையும் பரிசாக பெற்றுள்ளனர்.இவர்களுக்குசுதந்திர தின விழாவில் பள்ளி தாளாளர் அவர்களால் பரிசுகள் வழங்கப்பட்டது.
காமராசர் அகாடமியால் பள்ளி தாளாளர் அவர்களுக்கு கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
