14 வயதுக்கு உட்பட்ட கால்பந்தாட்ட குழு

வெஸ்டர்ன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியின் 14 வயதுக்கு உட்பட்ட கால்பந்தாட்ட குழு நாளை (29-08-2024) பள்ளிகளுக்கு இடையே உள்ள போட்டியில் கலந்து கொள்ள உள்ளார்கள் விளையாட்டு வீரர்களை வெற்றி பெற வாழ்த்துங்கள் - நன்றி வெஸ்டர்ன் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் நிர்வாகம்

0 Comments

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தொடர்ந்து 100% சதவிகிதம் தேர்ச்சி

வெஸ்டர்ன் மெட்ரிக்குலேஷன் உயர்நிலைப் பள்ளி.நமது பள்ளியில் தொடர்ந்து 15 - வருடமாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தொடர்ந்து 100% சதவிகிதம் தேர்ச்சி பெற்று வருகின்றோம்.இவ்வாண்டு முதலமைச்சர், கல்வித் துறை அமைச்சர், விளையாட்டுத் துறை அமைச்சர், மருத்துவத் துறை அமைச்சர்,இன்னும் பல அமைச்சர்களின் முன்னிலையில் சென்னையில் நடந்த விழாவில் நமது பள்ளிக்கு பாராட்டுச் சான்றிதழ் பள்ளி தாளாளர் ஜனாப். ஹாஜி. முஹமது இஸ்ஹாக் B. COM…. MBA… அவர்களுக்கு வழங்கப்பட்டது

0 Comments

சுதந்திர தின விழா, (15.8.24) மற்றும் கல்வி வளர்ச்சி நாள்

சுதந்திர தின விழா, (15.8.24) மற்றும் கல்வி வளர்ச்சி நாள் போட்டிகள் பரிசளிப்பு விழா.கல்வி வளர்ச்சி நாளை(ஜுலை 15.7.24) முன்னிட்டு காமராசர் அகாடமியால்(ஈரோடு)நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளான ஓவியம்,கட்டுரை,கவிதை,கையெழுத்து போன்ற பல போட்டிகளில் வெஸ்டர்ன் மெட்ரிக்குலேஷன் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு இலக்கிய திலகம் என்ற பட்டத்தையும்,பதக்கங்களையும்,வெள்ளி நாணயங்களையும் பரிசாக பெற்றுள்ளனர்.இவர்களுக்குசுதந்திர தின விழாவில் பள்ளி தாளாளர் அவர்களால் பரிசுகள் வழங்கப்பட்டது.காமராசர் அகாடமியால் பள்ளி தாளாளர் அவர்களுக்கு கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

0 Comments

காமராஜ் நினைவு தினம் 

கல்வி கண்ணை திறந்த கர்மவீரர் காமராஜ் அவர்களின் நினைவு தினம் இன்று (15-07-2024) மதுக்கூர் வெஸ்டர்ன் வெஸ்டர்ன் மெட்ரிக்உயர்நிலைப்பள்ளியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது காமராஜ் அவர்களின் கல்விக்காக ஆற்றிய பணிகளை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு விளக்கினர். மாணவர்களின் பேச்சு போட்டி கவிதை போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது

0 Comments

Western Matriculation High School Celebrates Yoga Day

Western Matriculation High School recently celebrated Yoga Day with great enthusiasm and spirit on its school campus. The event aimed to educate students about the importance of yoga exercises and their numerous health and mental benefits. Highlights of the Event: Educational Session: Students attended an informative session where they learned about various yoga exercises and how these practices contribute to overall physical and mental well-being. Yoga Demonstration: The students actively participated in demonstrating various yoga postures and exercises, showcasing their understanding and skills in yoga. Vibrant Conclusion: The event concluded on a high note, filled with vibrant performances and colorful displays, leaving everyone inspired and motivated to incorporate yoga into their daily routines. Western Matriculation High School's celebration of Yoga Day was a resounding success, reflecting the school's commitment to promoting holistic health and wellness among its students.

0 Comments

End of content

No more pages to load